எப்படி இணைந்தது துப்பறிவாளன் கூட்டணி? விஷால் மிஷ்கின் இணைந்தது எப்படி? துப்பறிவாளன் சீரிஸ் வரலாம்?

தமிழக அரசியல் போலத் தான் தமிழ் சினிமாவும். எப்போது யார் யார் கூட்டு சேர்வார்கள் என்பதை கணிக்க முடியாது. அப்படி ஒரு கணிக்க முடியாத கூட்டணி தான் விஷாலும் மிஷ்கினும் இணைந்திருக்கும் துப்பறிவாளன் படம். விஷாலும் Read More...